இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு… 10 மாதத்திலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சிம்பு இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கிய சில மாதங்களிலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று சாதனை படைத்துள்ளார். சிம்பு தற்போது வெந்து தணிந்த காடுதிரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஸ்பெயினுக்கு பறக்கும் ஷாருக்கான், தீபிகா... எதற்கு தெரியுமா சமீபகாலமாக சிம்பு வலைத்தளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments