ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு… விறுவிறுப்பான இறுதிகட்ட காட்சிகள் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. வெளியானது அருண் விஜய் - ஹரி ப்ராஜக்ட் குறித்த முக்கிய அறிவிப்பு! இந்த படப்பிடிப்பை அடுத்து பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments