இது போதும் டா.. இன்னும் உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்.. தனுஷுக்கு பாரதிராஜா வாழ்த்து!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் தனுஷுக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ் ஃபிலிம் பேர் விருகள், தேசிய விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். கொடூரமாக கொல்லப்பட்ட ஆப்கன் காமெடி நடிகர்.. நாங்க இல்லை என

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments