சார்பட்டா பரம்பரை முக்கியமான திரைப்படம்… பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. கபிலன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யா அந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உடலை முறுக்கேற்றி பாக்சராக கனகச்சிதமாக நடித்துள்ளார். கழுத்தில் தெறியும் டாட்டூ… கிளாமர் உடையில் பெருமூச்சு விட வைத்த வாணிபோஜன் ! சார்பட்ட பரம்பரை படத்தை நடிகரும், எம்எல்வுமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments