தாவணியை பறக்கவிட்ட சாக்ஷி.. இதயங்களைப் பறக்க விட்ட ரசிகர்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சாக்ஷி என்ன செய்தாலும் அது வைரலாகி விடுகிறது. இப்படித்தான் இப்போதும் தாவணியில் கலக்கியுள்ளார். தாவணியை பறக்க விட்டு வித்தியாசமான முறையில் அவர் கொடுத்துள்ள போஸ் வைரலாகியுள்ளது. அழகை வெளிச்சம் போட்டு காட்டி… ஃபாலோவர்ஸை அதிகரிக்கும் ஷாலு ஷம்மு! இனி ரசிகர்களின் கனவு நாயகி இவர்தானு எழுதிக் கொடுத்து விடலாம் போலனு நெட்டிசன்கள் தங்கள் பங்குக்கு கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments