ஜெர்மனி பெண்ணிடம் மோசடி.. இதுதான் சார்பட்டா சைட் எஃப்க்ட்.. ஆர்யாவை வம்புக்கு இழுக்கும் கஸ்தூரி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஜெர்மனி பெண்ணிடம் மோசடி செய்தது தொடர்பான புகாரை மேற்கோள் காட்டி நடிகை கஸ்தூரி ஆர்யாவை சீண்டியுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 21ஆம் தேதி அமேஸான் பிரைம்மில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. சீரியல் அபத்தங்கள் – 1 : பாரதி கண்ணம்மா... கதையை பாதியில் மறந்துட்டாங்களா? 1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை போட்டியை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்து.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments