ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? இல்லையா?...பட்டிமன்றமே நடத்திய நெட்டிசன்கள்

http://ifttt.com/images/no_image_card.pngபுதுச்சேரி : பாலிவுட்டில் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர் ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பிறகு தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய எந்த செய்தியும் மீடியாக்களில் பரவாத அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டார். தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. புதுச்சேரியில் நடக்கும் ஷுட்டிங்கில் பங்கேற்க தனது கணவர் அபிஷேக்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments