அதே புன்னகையுடன்… நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு திரும்பிய மேக்னா ராஜ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை :நடிகை மேக்னா ராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு திரும்பி உள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர், கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments