சம்யுக்தாவை அலேக்காய் தூக்கிய ஜித்தன் ரமேஷ்.. ஆட்டம் பாட்டத்துடன் களைக்கட்டிய பிக்பாஸ் ஜோடிகள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிக்கான புரமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த மே மாதம் முதல் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது எப்படி உள்ளார்? நேரில் சந்தித்த பிக்பாஸ் பிரபலம்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments