நீங்க மட்டும் ஏன் டைனமிக் திருமணம் பண்ணல? பழைய வீடியோக்களை பகிர்ந்து சினேகனை விளாசும் நெட்டிசன்ஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கவிஞர் சினேகன் திருமணம் முடித்துள்ள நிலையில் அவர் மட்டும் ஏன் டைனமிக் திருமணம் செய்யவில்லை என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். கவிஞர் சினேகன் தஞ்சாவூட்ர் மாவட்டம் புதுகரியாப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். சினேகன் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றினார். தொடர்ந்து புத்தம் புதிய பூவே படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். கமல் தலைமையில் நடந்த சினேகன் – கன்னிகா திருமணம்...வாழ்த்தும் பிரபலங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments