பாராட்டு மழையில் நடிகர் ஷபீர் கல்லரக்கல்... திரும்பிய பக்கம் எல்லாம் \"டான்ஸிங் ரோஸ்\"

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழ்நாட்டில் எந்த நகரில் எங்கு திரும்பினாலும் ஒரே பேச்சு தான். அது டான்ஸிங் ரோஸ் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரின் மனதை வென்றிருக்கிறது டான்ஸிங் ரோஸ் கதாப்பாத்திரம். டான்ஸிங் ரோஸ் கதாப்பாத்திர வடிவமே மிக சுவாரஸ்யம் மிகுந்தது, வடசென்னை வழக்கை இழுத்து பேசும் குரலும், அசராத உடல்மொழியும், திமிரான நடவடிக்கையும்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments