இளமை சீக்ரெட் இதுதானா...வேற லெவல் மேடம் நீங்க...ஃபிட்னஸ் வீடியோ வெளியிட்ட நதியா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 1980 களில் தமிழ், மலையாளத்தில் டாப் நடிகையாக இருந்தவர் நதியா. பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன நதியா, நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று விட்டார். ரஜினி, சத்யராஜ், பிரபு, மோகன் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்திலேயே 1988 ல் திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்கா பறந்தார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments