என் சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன்.. நெருக்கமானவன்.. உருகும் நடிகர் பசுபதி!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன் என நடிகர் பசுபதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் பசுபதி. நான் யாருன்னு காட்டுற நேரம் வந்துடுச்சு.. சவால் விட்ட தனுஷ் பட இயக்குநரை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்! நடிகர் நாசரின் நண்பரான பசுபதி, அவருடைய அறிமுகத்தால் கமலின் மருதநாயகம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments