அழகை வெளிச்சம் போட்டு காட்டி… ஃபாலோவர்ஸை அதிகரிக்கும் ஷாலு ஷம்மு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இணையத்தை கலக்கும் கவர்ச்சி புயல் யார் என்றால் அது நம்ம ஷாலு ஷம்முதான். கவர்ச்சியால் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் இவர். தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறதா அஜித்தின் வலிமை.. இன்றைய டாப் 5 பீட்ஸில்! ஓரிரு படங்களில் மட்டும் தலைக்காட்டிய ஷாலு ஷம்மு, பட வாய்ப்பு இல்லை என்றால் என்ன என்பது போல எப்போதும் போட்டோஷூட்டில் படு பிஸியாகவே இருக்கிறார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments