சார்பட்டா பரம்பரை… பசுபதியின் மனைவியாக நடித்தவர் யார் தெரியுமா? நம்ப மாட்டீங்க!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வரும் சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதியின் மனைவியாக நடித்துள்ளவர் யார் என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது. இவர் இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் மருமகள் என்ற தகவல் சினிமா வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தாலும் அவரின் கதாபாத்திரம் மனதில் நிற்கும்படி இருக்கும்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments