மொரட்டு கோச்சிங் போல… இது என்ன பரம்பரைனு தெரியல…நடிகை ஷர்மிளா பகிர்ந்த காமெடி வீடியோ !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை ஷர்மிளா, பல திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடனும் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு , அவரின் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு, இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். இறுக்கமான டி-ஷர்ட்டில்.. கும் போஸ் கொடுத்த நடிகை ரம்யா பாண்டியன்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments