சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கும் கேஜிஎஃப் படக்குழு... மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு :கேஜிஎஃப் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதைவிட பிரமாண்டமாக கேஜிஎஃப் பாகம்-2 உருவாகி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. கேஜிஎஃப் 2 மிரட்டலாக உருவாக்கப்பட்டு புதிதாக பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகி வந்த நிலையில் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments