ஹரிஷ் கல்யாண்,பிரியா பவானி சங்கரின் ஓமணப்பெண்ணே படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஹரிஷ் கல்யாண் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்து நடித்துவரும் திரைப்படம் ஓமணப்பெண்ணே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான பெல்லி சூபுளு படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காக உருவாகி வரும் இப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கி வருகிறார். ஏற்கனவே ஓமணப்பெண்ணே படத்திலிருந்து லேஸி சாங் என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments