கவிஞர் சினேகனுக்கு திருமணம்… பொண்ணு நடிகையாமே… யார் அந்த நடிகை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாடலாசிரியர் சினேகனுக்கு ஜூலை 29ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கமலின் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது. ஆட்டம் பாட்டம் கொண்டாடத்தில் ராஜா ராணி 2 டீம்...அட காரணம் இதுதானா ? கொரோனா காலம் என்பதால் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments