டுபுடுபுடுபு.. கும்முன்னு புல்லட் ஓட்டிய வனிதா.. அப்படியே ஸ்வீட் ஷாக்கான நெட்டிசன்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : கடந்த சில ஆண்டுகளாகவே மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவரா இருப்பவர் வனிதா விஜய்குமார். சமீபத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் எடுத்துக் கொண்ட திருமண ஃபோட்டோ இப்போ வரை ட்ரோல் செய்யப்படுகிறது. விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப்…. ஒளிபரப்பு தேதி அறிவிப்பு ! வனிதா என்ன செய்தாலும் அது சர்ச்சை, பரபரப்பு, டிரெண்டிங் என ஆகி விட்டது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments