நடிகர் வேணு அரவிந்த் கோமாவில் இருப்பதாக முதலில் தகவல் பரப்பியது இந்த பிரபலம் தான்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலையில் இருப்பதாக முதலில் கூறிய பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை தொடர்களின் மூலம் பெரும் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அற்புதமான பர்ஃபாமன்ஸை கொடுத்து பிரமிக்க வைத்து விடுவார். கோவை அனுராதா, கே பாலச்சந்தர், சுந்தர் கே விஜயன், பத்ரி உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments