அண்ணாத்த டப்பிங் பணிகளைத் துவங்கிய ரஜினிகாந்த்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோர் நடித்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக ஹைதராபாத்,சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த அண்ணாத்த டப்பிங் பணிகளை நடிகர் ரஜினிகாந்த் துவங்கியுள்ளதாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments