வெளியானது அருண் விஜய் - ஹரி ப்ராஜக்ட் குறித்த முக்கிய அறிவிப்பு!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து வெளிவர வரிசை கட்டி காத்துள்ளன. தற்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் விரைவில் படங்கள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சார்பட்டா பரம்பரை பற்றி பேசும் நாகேஷ்...வைரலாகும் வீடியோ அருண் விஜய் - ஹரி கூட்டணியில் வெளிவரவுள்ள படம் குறித்து முக்கிய அறிவிப்பை அருண் விஜய் ட்வீட் செய்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments