“யாவரும் வல்லவரே“ படத்தில்… சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குனர் மற்றும் நடிகருமான சமுத்திரக்கனி, இந்தியன் 2, தலைவி, எம்.ஜி.ஆர் மகன், அந்தகன், ரைட்டர் என ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது, சமுத்திரக்கனி, யாவரும் வல்லவரே என்ற படத்தில் கதாநாயகனாக நடிதது வருகிறார். அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் பிரபலம் ரித்விகா நடித்துள்ளார். யாஷிகா இப்போ எப்படி இருக்கார்...அவருக்கு என்ன தான்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments