ஆர்யா காட்டில் மழை… இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய சார்ப்பட்டா பரம்பரை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் ஆர்யாவுக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்து அமைந்துள்ளது. டெடி,சார்ப்பட்டா பரம்பரை வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடித்து விட்டார். கவினின் லிஃப்ட் ரிலீஸ் எப்போ....தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அப்டேட் ? மேலும், எனிமி படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்துள்ளார். இப்படமும் இவருக்கு நல்ல திரைப்படமாக அமையும் என்று நம்பப்படுகிறது. எனிமி, அரண்மனை3 திரைப்படங்கள் செப்டம்பரில் திரைக்கு வருகின்றன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments