அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு ராக்கெட் வேகத்தில்... மிரட்டலான மேக்கிங் வீடியோ!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த அய்யப்பனும் கோஷியும் இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. பவன் கல்யாண், பிஜு மேனன் கதாபாத்திரத்திலும் ராணா ப்ரித்விராஜ் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ராக்கெட் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இப்போது படக்குழு செம மாஸான மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஹர்பஜன் சிங்கின் Friendship படப்பிடிப்பு முடிந்தது… டிரைலர் ரிலீஸ் எப்போ தெரியுமா !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments