மீண்டும் குட்டி பவானியா...த்ரில்லர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோவாகிறார் மகேந்திரன்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபலமான நடிகராகி விட்டார் மகேந்திரன். இவர், மாஸ்டர் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியின் சிறு வயது கேரக்டராக நடித்திருந்தார். மாஸ்டர் படத்திற்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புக்கள் மகேந்திரனுக்கு வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே 2 படங்களில் நடிக்க மகேந்திரன் ஒப்பந்தம் ஆகி உள்ள நிலையில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments