இது எப்படி இருக்கு...ரஜினி ஸ்டைலில் நிவேதா தாமஸின் வைரல் ஃபோட்டோ

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம் : மலையாள நடிகையான நிவேதா தாமஸ், த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார். தனது அழகான, க்யூட்டான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து ரஜினி நடித்த தர்பார் படத்தில் ரஜினிக்கும் மகளாக நடித்தார். தமிழில் என்ட்ரி ஆனதுமே டாப் ஹீரோக்கள் இரண்டு பேருடனும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments