நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘டாக்டர்’… எப்போ தெரியுமா ?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் சன் டிவியில் நவம்பர் 4ந் தேதி தீபாவளி பாண்டிகை அன்று நேரடியாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தை 'கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். விஜய்யின் ‘பீஸ்ட்' படத்தினையும் நெல்சன் இயக்கியிருப்பதால், டாக்டர் படத்திற்கு சிவகார்த்திகேயன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments