எல்லா புகழும் அஜித் சாருக்கே!.. வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன் பேட்டி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பா. ரஞ்சித் இயக்கத்தில் குத்துசண்டையை மையமாக வைத்து ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. கலையரசன், சந்தோஷ், ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளனர். மூவரும் படம் சார்ந்து பல்வேறு விஷயங்களை ஃபில்மி பீட் தமிழ் - க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு பேட்டியளித்துள்ளனர். லவ் யூ ரஞ்சித்… என்ன ஒரு மேஜிக்… மகிழ்ந்து பாராட்டிய வெங்கட் பிரபு !

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments