சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நந்தினி சீரியலில் நடித்து பிரபலமானவர் கீர்த்தி. இவர், தமிழ், தெலுங்கு என பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற நிலையில்.. லைஃப் பார்ட்னரை பிரிகிறாரா எமி ஜாக்சன்? கீர்த்தி தன்னுடன் நடித்த ஜெய்தனுஷ் என்பதை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, கர்ப்பகால போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அது வைரலாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments