அடேங்கப்பா.. 500 கோடி பட்ஜெட்டா.. பூஜையுடன் ஆரம்பமானது பிரபாஸ் 21.. அமிதாப் பச்சன் பங்கேற்பு!

http://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் போடப்பட்டுள்ளது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் வைஜெயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் பாலிவுட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments