துவம்சம் செய்யும் தனுஷ்.. வெளியானது டி43 ஃபர்ஸ்ட் லுக்.. டைட்டில் இதுதான்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனுஷ் நடிக்கும் 43வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன். இவர் தற்போது தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். அடேங்கப்பா...பாரதி கண்ணம்மா சீரியலில் நடிப்பவர்களுக்கு இவ்வளவு சம்பளம் ? இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முக்கிய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments