மாஃபியாவை தொடர்ந்து மாறன்.. டி43 படத்திற்கு கார்த்திக் நரேன் வைத்துள்ள டைட்டில் வொர்க்கவுட் ஆகுமா?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் தனுஷின் டி43 படத்திற்கு மாறன் என இயக்குநர் கார்த்திக் நரேன் டைட்டில் வைத்துள்ளார். அதன் வெறித்தனமான ஃபர்ஸ் லுக் தற்போது வெளியாகி உள்ளது. தனுஷின் பிறந்தநாள் பரிசாக வெளியாகி உள்ள மாறன் பட ஃபர்ஸ்ட் லுக்கை தனுஷ் ரசிகர்கள் #D43FirstLook என்றே டிரெண்ட் செய்து வருகின்றனர். 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் புரிந்துகொள்ள முடியவில்லை..

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments