சிவக்குமாரின் சபதம் 3வது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியானது!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : ஹிப்ஹாப் ஆதி அடுத்தடுத்து இரண்டு திரைப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதில் சிவகுமாரின் சபதம் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். சிவகுமாரின் சபதம் படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில் இப்போது மூன்றாவது சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனைக்கு மேல் சோதனையை சந்திக்கும் கேஜிஎஃப் படக்குழு... மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments