3 மதத்தினரின் ஒற்றுமை.. எதேச்சையாய் நடந்ததா? திட்டமிடப்பட்டதா? சார்பட்டாவில் இதை கவனிச்சீங்களா!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சார்பட்ட பரம்பரை படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 21ஆம் தேதி அமேஸான் பிரைம்மில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆபத்தான நிலையில் யாஷிகா...3 பிரிவுகளில் வழக்கு பதிந்த போலீஸ்...ட்விட்டரில் உருகும் எஸ்.ஜே.சூர்யா ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், ஜான் கோக்கென் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments