ஜூலையில் தொடங்கவுள்ள #RaPo19 படப்பிடிப்பு.. மீண்டெழுவாரா லிங்குசாமி!?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: முன்பொரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது மீண்டும் இயக்க முன் வந்துள்ளார். தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். லிங்குசாமி படத்தில் நான் வில்லனா... உண்மையை போட்டுடைத்த மாதவன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments