Flashback : உதிரிப்பூக்கள்… உதிராத மாலையாய் என்றும் நம் உள்ளங்களில்!

https://ift.tt/2g1Uv3f : மகேந்திரன் இயக்கத்தில் உருவான உதிரிபூக்கள் திரைப்படத்தை பற்றித்தான் ப்ளாஷ்பேக் பகுதியில் பார்க்க இருக்கிறோம். 1979ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் விஜயன்,அஷ்வினி,சாருஹாசன், மதுமாலினி, குழந்தை நட்சத்திரமாக அஞ்சு ஆகியோர் லீட் ரோலில் நடித்திருந்தனர். மற்றொரு சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேருகிறாரா நயன்தாரா ? இப்படத்தில் இளையராஜாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்தது மட்டுமல்ல, உதிரிப்பூக்கள் என்று படத்திற்கு பெயர் வைத்ததும் இளையராஜா தான்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments