வரலாற்றிலேயே முதல்முறை.. டைம்ஸ் ஸ்கொயரில் இடம்பெற்ற தமிழ் பாட்டு.. எகிறும் தீ-ன் புகழ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு தமிழ் பாடலின் விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் இடம்பெற்றுள்ளது. சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் உலகளவில் பிரபலமடைந்துள்ளது. பயோபிக்கை இயக்கி, நடிக்கும் கங்கனா...யாருடையது தெரியுமா ? இந்நிலையில், அந்த பாடலின் ரீமீக்ஸ் பாடலை பிரெஞ்ச் ராப் இசை கலைஞர் டிஜே ஸ்நேக் உருவாக்கி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments