அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி... கலக்கலான அப்டேட்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் அசோக்செல்வன் இப்பொழுது ஹாஸ்டல் என்ற படத்தில் பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்து வருகிறார். சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து தமிழ் ரசிகர்களை பெருமளவு ஈர்த்துள்ளவர் நடிகை அபர்ணா பாலமுரளி. இந்த நிலையில் அசோக் செல்வன், அபர்ணா பாலமுரளி புதிய திரைப்படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். விஜய் சேதுபதியை காண விரும்பிய கேன்சர் பாதித்த சிறுவன்... நிறைவேற்றிய மக்கள் செல்வன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments