ஷங்கரின் மகள் திருமணம்.. சொர்க்க பூமி போன்ற மேடை.. மாஸ்க்குடன் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் மாஸ்க்குடன் பங்கேற்ற போட்டோக்கள் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும் பிரமாண்ட இயக்குநராகவும் வலம் வருபவர் ஷங்கர். கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் நானி... ரெண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க அறிவுரை இவரது மூத்த மகளான ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று நடைபெற்றது. மருத்துவரான ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரரான ரோஹித்துடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments