அந்த மூன்று குரங்குகளாக அவை எப்போதும் இருக்காது.. சினிமாடோகிராஃப் சட்டத்திற்கு எதிராக கமல் காட்டம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சினிமா, ஊடகம் மற்றும் கல்வி எப்போதுமே இந்தியாவின் மூன்று குரங்குகளாக இருக்காது என நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் எச்சரிக்கை ட்வீட் போட்டுள்ளார். ஒளிப்பதிவு சட்டம் 1952-ஐ மறுசீரமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளப் போகிறது. இதற்கு தனது கடும் எதிர்ப்பை கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments