சாப்பாட்டில் கரப்பான் பூச்சி: நிவேதா பெத்துராஜ் புகார் எதிரொலி.. பிரபல ஹோட்டலுக்கு தற்காலிக தடை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை நிவேதா பெத்துராஜ் புகார் எதிரொலியாக பிரபல ஹோட்டலுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ். தியேட்டர் ரிலீசிற்காக காத்திருக்கும் கோலிவுட்டின் டாப் 5 படங்கள் இவர் நேற்று முன்தினம் சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரபல ஹோட்டலில் ஸ்விக்கி மூலம் ஃபிரைட் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments