இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது... தீயணைப்புத் துறையினருக்கு சூரி நன்றி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் சூரி தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் பரபரப்புடன் காணப்படுகிறார். பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கு பாராட்டு அல்லது குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் மரக்கிளையில் சிக்கிய காகத்தின் உயிரை போராடி மீட்ட தீயணைப்புத்துறையினருக்கு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அந்த ப்ளூசட்டை கண்ணை பறிக்குதே.. கலக்கலாக மாறிய ஹீரோ சூரி.. வேறலெவல் ட்வீட்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments