சூரி, சூர்யாவுக்கு மட்டுமல்ல.. அடுத்ததாக ராகவா லாரன்ஸுக்கும் கதை ரெடி பண்ணும் வெற்றிமாறன்?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனுஷை தாண்டி வெளியே வர மாட்டாரா இயக்குநர் வெற்றிமாறன் என ஏங்கிய ரசிகர்களுக்கு அடுத்த இன்பதிர்ச்சியாக ராகவா லாரன்ஸ் உடன் அவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் படம் உருவானாலே தேசிய விருதை பார்சல் பண்ணுங்கப்பா என்கிற ரேஞ்சில் தான் படம் இருக்கும். இனிமே என் பேரு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments