யுவன் இசையில் சிம்பு பாடிய புது ஆல்பம் சாங்… இணையத்தில் வைரலாகும் தகவல் !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடியுள்ளார். யுவன் U1 ரெக்கார்ட்ஸ் தயாரித்துள்ள இந்த புதிய ஆல்பத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பாடல் விரைவில் படமாக்கப்பட்டு வெளியாக உள்ளது. அவசர ஹார்ட் ஆபரேஷன்.. 5 வயது சிறுவனுக்கு இதயத்தில் பிரச்சினை.. சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments