வீட்ல ஜாலியாக பொழுதை கழிக்கறதுதான் எப்பவுமே என்னோட கொண்டாட்டம்... பூஜா ஹெக்டே ட்வீட்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை : நடிகை பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி என ஒரு வலம் வந்துக் கொண்டிருக்கிறார். பீஸ்ட் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங்கிற்காக நாளைய தினம் சென்னை வரவுள்ளார். அடுத்த அதிர்ச்சி.. நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்.. மன்மதன் நடிகைக்கு பிரபலங்கள் இரங்கல் இந்நிலையில் தன்னுடைய பார்ட்டி கொண்டாட்டம் குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments