தலைவரோட ஜாலியா ஒரு படம் பண்ணனும்... விக்னேஷ் சிவனின் ஆசைய பாருங்க

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : டைரக்டர் விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இன்னும் 15 நாட்கள் மட்டுமே சூட்டிங் பாக்கியுள்ளது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து ஜாலியான ஒரு படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். திடீர் மாரடைப்பு.. கணவனை இழந்த துயரத்தில் கதறிய மந்திரா பேடி.. இறுதிச்சடங்கில் பங்கேற்ற பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments