ராம்சரண், ஜூனியர் என்டிஆருக்கு ஹெல்மெட் போட்டுவிட்டு… அட்வைஸ் பண்ண காவல்துறை !

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாகுபலி படப்புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ஆர் ஆர் ஆர் படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு நேற்று பகிர்ந்து இருந்தது. அந்த போஸ்டரை பயன்படுத்தி அம்மாநில போக்குவரத்து காவல்துறையினர் வேடிக்கையான சாலை பாதுகாப்பு விளம்பரமாக மாற்றி உள்ளனர். வேடிக்கையான இந்த போஸ்டர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments