தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளில் சூர்யா & வெற்றிமாறன்.. வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது!?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வாடிவாசல் எனும் நாவலை மையமாக வைத்து வெற்றிமாறன் இயக்கவுள்ள திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படத்தில் நாயகனாக நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார். இந்த படத்தை S. தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. வாடிவாசல் படம்... செப்டம்பர்ல சூட்டிங் ஆரம்பமாகுது... படக்குழு அறிவிச்சுருக்காங்க

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments